அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எனது பணிவான வணக்கம் இந்த வலைதளமானது 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்டது.தாவரவியல் பாடத்தில் கற்றல் கற்பித்தலை எளிதாக்கவும் அதன்மூலம் ஆசிரியர்கள் பணியில் திருப்தியையும் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை எடுத்து வெற்றி பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். எனது படைப்புகள் அனைத்தும் இந்த Blogspot-ல் பதிவு செய்யப்படும்.அனைவரும் பயன் பெற்று கற்றல் கற்பித்தலை சிறப்பாக செய்ய என்னுடைய சிறு பணியை அர்ப்பணிக்கிறேன்.
Tuesday, 22 September 2020
Thursday, 17 September 2020
Thursday, 3 September 2020
Subscribe to:
Posts (Atom)